நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவை இல்லை
இது போதும் வேறு எங்கும் சுவர்க்கம் இல்லை
உயிரே வா.....
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிபென்பது தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா..
From Kamal Hassan's pen and Ilaiyarajha's chords.
Hey Ram - Nee partha paarvai.
உன் சிரிப்பு ஒன்று போதுமே.
என் பிறப்பு துறந்து போகுதே
posted @ 7:19 PM |