யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சில்தான் யாரோ வானவில் தானே நம் சொந்தங்கள் வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள் ஆறுகள் சேரும் கடல் எல்லைகள் யாரிடம் சேரும் எவர் உள்ளங்கள் வலி தேடி நீயே அதில் வீணாக விழாதே நீ விழாதே beautiful lyrics.
posted @ 2:36 PM |